Tuesday, May 14, 2013

Kanavu


காற்றாய் இரு... நான் சுவாசிக்க
காதலாய் இரு... என் இதயம் துடிக்க
நினைவாய் இரு... நான் காலம் மறக்க
கணவாய் மட்டும் இருந்துவிடாதே... நான் விழிக்க மறுக்க!

No comments:

Post a Comment

Drop in ur thoughs/comments/suggestion/ANYTHING!!!